169
கம்பஹா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தினை நாளை (25) காலை நீக்குவதுத் தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பகுதியில் ஊரடங்கு வேளையில் மக்களுக்குத் தேவையான அத்தியசாவசியப் பொருள்களை வழங்குவதற்குாிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளாா். #கம்பஹா #ஊரடங்கு #சவேந்திரசில்வா
Spread the love