211
யாழ். குடாநாட்டில் இன்று (29.11.2020) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் அடியவர்கள் சொக்கப்பானை ஏற்றியும் வழிபட்டனர். #யாழ்குடாநாடு #திருக்கார்த்திகைவிளக்கீடு #தீபங்கள்
படங்கள் – ஐ.சிவசாந்தன்
Spread the love