172
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் மார்ச் 01 ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். #கல்விப்பொதுதராதரசாதாரண #கல்விஅமைச்சர் #பரீட்சை
Spread the love