Home இலங்கை லங்கா பிரிமியர் லீக் -அரையிறுதிக்கு தொிவான 4 அணிகள்

லங்கா பிரிமியர் லீக் -அரையிறுதிக்கு தொிவான 4 அணிகள்

by admin

கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமான லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் அரையிறுதி போட்டிக்கு 4 அணிகள் தெரிவாகியுள்ளன.

தம்புள்ளை விகிங்ஸ், கொழும்பு கிங்ஸ், யாழ்ப்பாணம் ஸ்ராலியன் மற்றும் காலி கெலடியேடர்ஸ் ஆகிய அணிகளே இவ்வாறு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #லங்காபிரிமியர்லீக் #அரையிறுதி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More