Home இலங்கை கொரோனா தடுப்பூசிகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

கொரோனா தடுப்பூசிகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

by admin

இந்திய அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது

குறித்த தடுப்பூசிகளைத் தாங்கிய விசேட விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று முற்பகல் சென்றடைந்திருந்த நிலையில் அவற்றினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்​கே ஜனாதிபதியிடம் கையளித்துள்ளாா். #கொரோனா_தடுப்பூசி #ஜனாதிபதி #இந்திய_அரசாங்கத்தால்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More