Home பிரதான செய்திகள்பகர் சமான் புதிய சாதனை படைத்துள்ளார்

பகர் சமான் புதிய சாதனை படைத்துள்ளார்

by admin

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தொடக்க வீரர் பகர் சமான் அதிக ஓட்டங்களைக் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

குறித்த போட்டியில் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட்ட 342 ஓட்டங்களைப் பெற பாகிஸ்தான் போராடிய வேளையில் . அபாரமாக துடுப்பெடுத்தாடிய பகர் சமான் கடைசி ஓவரில் ரன் அவுட் மூலம் வெளியேறயிதனால் பாகிஸ்தான் அணி 17 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


இந்நிலையில், ஓட்ட இலக்கை துரத்தும் போது அதிக ஓட்டங்களை குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ள பகர் சமான் 155 பந்துகளில் 193 ஓட்டங்கைள பெற்று இந்த சாதனையை படைத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More