Home இலங்கைவடக்கில் 3 மாதங்களில் 1600 இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவு

வடக்கில் 3 மாதங்களில் 1600 இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவு

by admin

வடக்கில் கடந்த 3 மாதங்களில் 1600 இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்துள்ளனரென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ் பாதுகாப்புப்படை தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாறிறய போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


தொடா்ந்தும் பிரிவினைவாத கருத்துகளையுடைய நபர்கள் மற்றும் குழுக்களின் அச்சுறுத்தல் காணப்படும் நிலையிலும் யாழில் இவ்வாறு இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைகின்றமை தமக்கு கிடைத்த வெற்றி எனவும் அவா் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More