Home இந்தியாதமிழகம் முழுவதும் இன்றுமுதல் இரவு நேர ஊரடங்கு

தமிழகம் முழுவதும் இன்றுமுதல் இரவு நேர ஊரடங்கு

by admin

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளதனால் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழக அரசு . வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அந்தவகையில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமுல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் இந்த இரவு நேர ஊரடங்கு மறு அறிவிவத்தல் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கின் போது தனியார் பொது போக்குவரத்து முச்சக்கரவண்டிகள் , டாக்சிகளுக்கு அனுமதி இல்லை எனவும் மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை முச்சக்கரவண்டிகள், டாக்சி போன்றவை அனுமதிக்கப்படும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More