அமெரிக்க அரசாங்கத்தின் தூய்மையான நகரங்கள், நீல பெருங்கடல் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் முதலாவது அன்பளிப்பு உதவித் தொகையை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் நேற்று (22.04.21) அறிவித்தார்.
இது தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.