Home இலங்கை8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்றிரவு முதல் முடக்கம்

8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்றிரவு முதல் முடக்கம்

by admin

கம்பஹா, களுத்துறை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களின் 8  கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்றிரவு 8 மணியிலிருந்து முடக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை காவல்துறைப்பிரிவின் பூம்புகார் கிராம உத்தியோகத்தர் பிரிவு கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனிய காவல்துறைப்பிரிவின் பொல்ஹேன, ஹுரலு கெதர மற்றும் கலுஅக்கல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் மினுவாங்கொட காவல்துறைப் பிரிவின் அஸ்வென்னவத்த கிழக்கு பிரிவும் களுத்துறை மாவட்டத்தின் மீகஹாதென்ன காவல்துறைப் பிரிவு, மிரிஸ்வத்த, பெலவத்த கிழக்கு, பெலவத்த வடக்கு ஆகிய கிராம உததியோகத்தர் பிரிவுகள் என்பவற்றுடன் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் என்பன தனிமைப்படுத்தல் பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ள

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More