Home இலங்கைஇலங்கையில் இரவு நேர நட்சத்திர விடுதி – உணவு விடுதி நிகழ்வுகளுக்கு தடை!

இலங்கையில் இரவு நேர நட்சத்திர விடுதி – உணவு விடுதி நிகழ்வுகளுக்கு தடை!

by admin

இன்று (01.05.21) தொடக்கம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நட்சத்திர விடுதிகளில் இடம்பெறும் விருந்துபசாரங்கள், கூட்டங்கள், நிகழ்வுகள் மற்றம் இரவுநேர கேளிக்கை போன்றவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இரவு 10 மணியின் பின்னர் குறித்த நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More