Home பிரதான செய்திகள்கடைசி பந்தில் சென்னையை வீழ்த்தி மும்பை திரில் வெற்றி

கடைசி பந்தில் சென்னையை வீழ்த்தி மும்பை திரில் வெற்றி

by admin

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரின் 27-வது லீக் போட்டியில் கடைசி பந்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை அணி களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களை எடுத்தது

இதனையடுத்து, 219 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி வெற்றி பெற கடைசி 2 ஓவரில் 31 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் 15 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் மும்பை வெற்றிபெற கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 219 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. இது மும்பை அணி பெற்ற 4வது வெற்றி ஆகும்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More