இலங்கை பிரதான செய்திகள்

பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு கோாிக்கை

இலங்கைக்கான விமான சேவையில் ஈடுபடும் அனைத்து விமான நிறுவனங்களும் பயணிகளின் எண்ணிக்கையை 75 ஆக மட்டுப்படுத்துமாறு சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் அறிவித்துள்ளாா்.

கொவிட் -19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link