உலகம் பிரதான செய்திகள்

பங்காளதேசில் படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 25போ் பலி

பங்காளதேசில் ஷிப்சார் நகர் அருகே உள்ள பத்மா நதியில் இன்று காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகும், மணல் ஏற்றிச் சென்ற மற்றொரு படகும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 25 போ் உயிாிழந்துள்ளனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புக்குழுவினர், ச மீட்பு பணியில் ஈடுபட்டு 25 போின் உடல்களையும் மீட்டதுடன் 5 பேரை உயிருடன் மீட்டுள்ளனா்.

மேலும் சிலரைக் காணவில்லை உனும் நிலையில் அவர்களைத் தேடும்பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

தரம் குறைவு, மோசமான பராமரிப்பு, அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வது போன்ற காரணங்களால் பங்காளதேசில் இதுபோன்ற படகு விபத்துகள் அதிகம் ஏற்படுவதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனா்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link