Home இலங்கைமுள்ளிவாய்க்கால் மண்ணில் வேலன் சுவாமிகள் சுடரேற்றி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் மண்ணில் வேலன் சுவாமிகள் சுடரேற்றி அஞ்சலி

by admin

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பலத்த இராணுவ , காவல்துறை மற்றும் புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்களை மீறி முள்ளிவாய்க்கால் மண்ணில் வேலன் சுவாமிகள் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.  அத்துடன் உயிரிழந்த உறவுகளின் நினைவாக மரக்கன்று ஒன்றினையும் நாட்டினார். 


படங்கள் :- குமணன்.(முல்லைத்தீவு)

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More