172
மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போன ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் பெண் ஒருவரின் சடலம் க்கப்பட்டுள்ளது.
மேலும் காணாமல் போயுள்ள ஏனைய 3 பேரை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தாய், தந்தை மற்றும் சகோதரன் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love