இலங்கை பிரதான செய்திகள்

கறுப்பு யூலை சுவரோட்டிகள் கிழித்தெறியப்பட்டுள்ளன

கறுப்பு யூலையை நினைவு கூறும் வகையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால் ஒட்டப்பட்ட  சுவரோட்டிகள் அனைத்தும் இரவோடு இரவாக காவல்துறை , ராணுவம், புலனாய்வாளர்களால் முற்று முழுதாக கிழித்தெறியப்பட்டுள்ளன

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.