செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் பொது இடங்களுக்குள் நுழைய முடியாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளாா்.
அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து இன்று நள்ளிரவு முதல் இரு வாரங்களுக்கு முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.