162
கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சினால் புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டல்களுக்கு அமைவாக, பல்வேறான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (18) முதல் அமுலாக்கப்பட்ட இத்தடைகள், எதிர்வரும் 31 ஆம் திகதி வரையிலும் அமுலில் இருக்கும். அதன் அடிப்படையில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
Spread the love