155
இலங்கை மக்கள் வங்கியை சீனா கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.கடன் கடிதம் மற்றும் இரு தரப்பிற்கு இடையிலான உடன்படிக்கைகளின் பிரகாரம், பணம் செலுத்த தவறியதை அடுத்து, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தினால் இவ்வாறு மக்கள் வங்கி, கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த தீர்மானம் வர்த்தக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love