171
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்றாகும். இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லாத வலுவான தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக் கோரியும் சபைக்குள் வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love