இலங்கையில் ஒமிக்ரான் பிறழ்வு மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கனவே ஒருவர் கண்டறியப்பட்ட நிலையில் நேற்று (16) மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவா் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளாா்.
“எதிர்பார்த்தவாறு ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலமை காணப்படுவதனால் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளுமாறு அவா் என அவர் டுவிட்டாில் பதிவிட்டுள்ளாா்.