வரகாபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று முச்சக்கரவண்டி ஒன்றும் அரச பேருந்து ஒன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்று காலை காலி – பூஸ்ஸ – ரில்லம்ப புகையிரத கடவையில் முச்சக்கர வண்டி புகையிரதத்துடன் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது
புகையிரத கடவையில் வீதி சமிக்ஞை விளக்குகள் ஔிர்ந்த போது முச்சக்கரவண்டி புகையிரத பாதையை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது