190
பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்ஸவுடன், தனிப்பட்ட விமானமொன்றில் கடந்தவருடம் இந்தியாவில் உள்ள திருப்பதிக்குக்குச் சென்றிருந்தார். இந்த தனிப்பட்ட பயணம் தொடர்பில், குறித்த ஆணைக்குழுவுக்கு 2021.12.31 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Spread the love