மொரட்டுவ – மோதர, ஏகொட உயன பிரதேசத்தில் காவல்துறைவிசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் போதைப்பொருள் வியாபாாியான 26 வயதுடைய Abba என்றழைக்கப்படும் சமீர சம்பத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிாிழந்தவா் ,டுபாயில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல்காரரான பாணந்துறை சலிந்து என்பவருக்கு நெருக்கமானவா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.