156
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு வெளியே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களில் ஒருவரை காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தாக்கியதை அடுத்தே இவ்வாறான ஒரு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது
நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் பலகை ஒன்றினை ஆர்ப்பாட்டக்காரர் வைக்க முயற்சித்த போதே, காவல்துறை உத்தியோகத்தர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love