202
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இன்று (19.07.22) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Spread the love