முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மீளவும் இலங்கைக்கு திரும்பாமல், சிங்கபூரில் இருந்து தாய்லாந்து செல்வார் என தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ரொய்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது
கோட்டாபய ராஜபக்ஸ இலங்கை திரும்புவதற்கு தற்போது உகந்த நேரம் அல்ல என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது