183
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதான வைத்தியசாலையான டேடன்ஸ் வைத்தியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அதனை அணைப்பதற்காக, தீயணைப்பு படைகள் அங்கு சென்றுள்ளதாகவும் இத்தீப்பரவலினால் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love