Home இலங்கை சந்நிதி கொடியேற்றம்

சந்நிதி கொடியேற்றம்

by admin

வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்றைய தினம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

பிரதமகுரு சிவசிறி உலக குருநாதன் ஐயர் தலைமையில் பூசைகள் இடம்பெற்று மாலை 4:30 மணியளவில் கொடியேற்றப்பட்டு மஹேற்சவம் ஆரம்பமானது.

எதிர்வரும் செப்டம்பர் 5ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், 6ம் திகதி கைலாச வாகனமும், 8ம் திகதி சப்பறத் திருவிழாவும், 9ம் திகதி காலை 9 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More