157
ஜனாதிபதி செயலகம் உட்பட கொழும்பில் பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை – 26.09.22)) இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மனுவை சோசலிச இளைஞர் சங்கத்தின் செயற்பாட்டாளர் தாக்கல் செய்துள்ளார்.
Spread the love