177
மூன்று சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, மின்சார விநியோகம் தொடர்பான சேவைகள் , எரிபொருள் உற்பத்தி, விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்பு , வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்கள் பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள்
அத்தியாவசிய சேவைகளாக இந்த அதிவிசேட வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.
Spread the love