155
கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவர் குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞனை அயலவர்கள் பிடித்து நயப்புடைத்து காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சிறுமி ஒருவர் வீட்டில் குளித்துக்கொண்டிருந்த வேளை, இளைஞர் ஒருவர் தன்னை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளதை அவதானித்த சிறுமி கூக்குரல் இடவே அயலவர்கள் ஒன்று கூடி வீடியோ எடுத்த இளைஞனை பிடித்து நயப்புடைத்து காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Spread the love