Home இலங்கைகோப்பாயில் சிறுமி குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞன் காவற்துறையிடம் ஒப்படைப்பு!

கோப்பாயில் சிறுமி குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞன் காவற்துறையிடம் ஒப்படைப்பு!

by admin

கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவர் குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞனை அயலவர்கள் பிடித்து நயப்புடைத்து காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிறுமி ஒருவர் வீட்டில் குளித்துக்கொண்டிருந்த வேளை, இளைஞர் ஒருவர் தன்னை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளதை அவதானித்த சிறுமி கூக்குரல் இடவே அயலவர்கள் ஒன்று கூடி வீடியோ எடுத்த இளைஞனை பிடித்து நயப்புடைத்து காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More