Home இலங்கை யாழ்.கட்டுவன் மேற்கு கிராம அலுவலகத்திற்கு தீ வைப்பு!

யாழ்.கட்டுவன் மேற்கு கிராம அலுவலகத்திற்கு தீ வைப்பு!

by admin

(ஆவணப்படம்)

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கட்டுவன் மேற்கு ஜே – 239 கிராம சேவையாளரின் அலுவலகத்திற்கு விஷமிகள் தீ வைத்துள்ளனர்.

தீயினால் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் பல தீயில் எரிந்து அழிந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More