152
2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (18.01.23) உயர் நீதிமன்றத்திற்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த பின்னர் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Spread the love