799
துபாய் Deira Burj Murar பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் உட்பட 16 பேர் உயிரிழந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது
குடியிருப்பின் 4-வது மாடியில் இயங்கி வந்த பல்பொருள் அங்காடி ஒன்றில் நேற்று சனிக்கிழமையன்று திடீரென பற்றிய தீ விரைவாக பரவியதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தில் சிக்கி தற்போது வரை மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அதில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் உள்ளடங்குவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love