453
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் கட்டுப்பாட்டிலுள்ள Kramatorsk நகர மையத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கட்டட இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியிருக்கலாமென தெரிவிக்கப்படும் நிலையில், மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Spread the love