446
யாழ்ப்பாணம் கோண்டாவில் மக்கள் நலன்பேணும் அமைப்பின் ஆடை வடிவமைப்பு நிலையம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்றைய தினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நிலையத்தை திறந்து வைத்தார்.
Spread the love