446
மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
வெலியாய பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (03.08.23) தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
தற்கொலைக்கு முன், 42 வயதான மருத்துவர் எழுதி வைத்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love