429
வெள்ளவத்தை காலி வீதி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று (13) பிற்பகல் கட்டிடத்தின் 8வது மாடியிலிருந்து அவா் தவறி விழுந்துள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
கரந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தொிவித்துள்ள வெள்ளவத்தை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love