397
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அரசியல் மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான துணைத்தூதுவர் டானியல் பூட் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு சென்றுள்ளாா்.
துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவுடன் சமகால விவகாரங்கள் மற்றும் கனேடிய அரசாங்கத்தின் நிதியீட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்ங்கள் குறித்து அவர் விரிவாகக் கலந்துரையாடினார். அத்துடன் பல்கலைக் கழகத்தின் சமுதாயச் சமையலறை மற்றும் நூலகம் ஆகிய பகுதிகளுக்கும் நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார்.
Spread the love