328
மாளிகாகந்தையில் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 12 வயதான சிறுமியும் அவரது தந்தையும் காயமடைந்த நிலையில் சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்தவா்கள் குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love