Home இலங்கைநெல்விதைப்பு!

நெல்விதைப்பு!

by admin

யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமானது.

சமயசம்பிரதாயபடி பெரும் போகத்துக்கான நெல் விதைப்பு விசேட வழிபாடுகளின் பின்னர் இடம்பெற்றது.

இதில் பெருமளவிலான விவசாயிகள் பெரும்போகத்துக்கனா நெல்விதைபில் ஈடுபட்டதுடன் தமது வயல் நிலங்களை பதப்படுத்தி, வரம்பு கட்டலிலும் ஈடுபட்டனர்.

 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More