Home இலங்கை பருத்தித்துறை வாசி கட்டுநாயக்கவில் கைது

பருத்தித்துறை வாசி கட்டுநாயக்கவில் கைது

by admin
போலி விசாவை பயன்படுத்தி பிரிட்டன் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கட்டார் விமான சேவை ஊடாக டோகா நோக்கி செல்ல முற்பட்ட போது , விமான நிலைய அதிகாரிகள் அவரது விசா பரிசீலிக்கப்பட்ட போது , விசா போலியானது என்பதனை கண்டறிந்து அவரை கைது செய்து ,   காவல்துறையினரிடம் ஒப்படைத்தனகாவல்துறையினர் சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More