344
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால், பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்புப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
சம்பளப் பிரச்சினைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியில் உள்ள குறைவு போன்ற பல கோரிக்கைகளை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Spread the love