379
உலகளாவிய தமிழர் பேரவை (GTF) மற்றும் முக்கிய பௌத்த துறவிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (07.12.23) சந்தித்து கூட்டு இமாலய பிரகடனத்தை கையளித்துள்ளனர்.
அதன்படி, சமூக நல்வாழ்வை முதன்மைப்படுத்தும் பன்மைத்துவ இலங்கையை ஊக்குவித்தல், வரலாற்றுத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது, பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கூட்டு இமாலய பிரகடனம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Spread the love