407
மஹா சிவராத்திரி அன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சமய அனுஷ்டானத்தில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தால் இன்று (19.03.24) விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வேண்டுமென்றே வழக்குத் தாக்கல் செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்றத்தில் இன்று இது குறித்து கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது..
Spread the love