205
நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக தெரிவித்துள்ள அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ இதனால் நோயாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை வைத்தியசாலைகளில் இதுவரையில் 20 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக தொிவித்துள்ள சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் ஜி. விஜேசூரிய அதற்கு மாற்று மருத்துகள் நாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளார்
Spread the love