378
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் நேற்று(21) மட்டும் 85 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 200 பேர் வரை காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர் என வும் குறிப்பிடப்பட்டுள்ளது
Spread the love